இந்தியாவின் முதல் மேம்பட்ட 3D செமிகண்டக்டர் சிப் பேக்கேஜிங் யூனிட்: ஒடிசாவில் அமைய உள்ளது!
ஒடிசாவின் தொழில்நுட்ப வளர்ச்சி: இந்தியாவின் முதல் 3D சிப் தளம் இந்தியாவின் மின்னணுத் துறையில் ஒரு புரட்சிகரமான நிகழ்வாக, புவனேஸ்வரில் நாட்டின் முதல் மேம்பட்ட 3D செமிகண்டக்டர் சிப் பேக்கேஜிங் யூனிட் அமைய உள்ளது. இதன் மூலம...