தேசியம்
புராஜெக்ட் 17A-ன் கீழ் உள்நாட்டுத் தயாரிப்பு மறைநிலைப் போர்க்கப்பல் INS துனகிரி இந்தியக் கடற்படையிடம் ஒப்படைப்பு
புராஜெக்ட் 17A (Project 17A) திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட மறைநிலை (Stealth) போர்க்கப்பலான INS துனகிரி (INS Dunagiri) இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிம...