தேசியம்
சிறப்புத் தீவிரத் திருத்தம் 3ஆம் கட்டம்: வாக்காளர் கணக்கெடுப்புப் படிவங்களின் டிஜிட்டல் மயமாக்கலில் மிசோரம் முதலிடம்
வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் (Special Intensive Revision – SIR) மூன்றாம் கட்டத்தில், 2026 ஜூன் 12 நிலவரப்படி கணக்கெடுப்புப் படிவங்களில் 68.05% டிஜிட்டல் மயமாக்கலைப் பதிவு செய்து, 16 மாநிலங்கள் மற்...