மே 21 அன்று நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று இந்தியா முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் வன்முறை சமூகத்துக்கு ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்க...