பி.என். பணிக்கர் நினைவாக ஜூன் 19 அன்று தேசிய வாசிப்பு தினம் கடைப்பிடிப்பு
வாசிப்புப் பண்பாட்டை வளர்க்கவும் எழுத்தறிவை மேம்படுத்தவும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று தேசிய வாசிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்தியாவில் நூலக மற்றும் எழுத்தறிவு இயக்கத்தின் முன்னோடியாகக் கருதப்படும் க...