2026 ஆசிய விளையாட்டு: கோவையின் வித்யா ராம்ராஜ் 400மீ தடை ஓட்டத்தில் வெண்கலம்; பி.டி. உஷாவின் 1984 தேசிய சாதனை முறியடிப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 28 வயது தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400மீ தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 54.75 வினாடிகளில் தனது...