தேசியம்
காசியிலிருந்து 100 வார 'நஷா முக்த் யுவா ஃபார் விக்சித் பாரத் சங்கல்ப் அபியான்' போதை எதிர்ப்பு இயக்கத்தைப் பிரதமர் தொடங்கினார்
உத்தரப் பிரதேசத்தின் காசியிலிருந்து (வாரணாசி) 'நஷா முக்த் யுவா ஃபார் விக்சித் பாரத் சங்கல்ப் அபியான்' என்ற நாடு தழுவிய போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார். இது 100 வாரங்கள் நடைபெறும்...