தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்தின் (NIUA) 50-ஆம் ஆண்டு விழா: தேசிய நகர்ப்புறக் கற்றல் தளம் தொடக்கம்
தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (NIUA) தனது பொன்விழாவை (50 ஆண்டுகள்) புது தில்லி விஞ்ஞான் பவனில் "Resilient Urban India @2047" என்ற கருப்பொருளில் கொண்டாடியது. 1976-இல் நிறுவப்பட்ட NIUA, ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்பு...