திபெத்திய பௌத்த அறிஞர் ராபர்ட் ஏ.எஃப். தர்மன் 84 வயதில் காலமானார்
அமெரிக்க திபெத்திய பௌத்த அறிஞர் ராபர்ட் ஏ.எஃப். தர்மன் (1941–2026) தனது 84-வது வயதில் அமெரிக்காவில் காலமானார்.எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளரான இவர், திபெத்திய கலாச்சாரத்தையும் பௌத்த போதனைகளையும் பரப்பும் 'திபெத்...