தேசியம்
அசாம் அரசு அதிரடி: மாநில சட்டப்பேரவையில் ‘பொது சிவில் சட்ட’ (UCC) மசோதாவைத் தாக்கல் செய்யத் தீவிர ஏற்பாடு!
சட்ட சீர்திருத்தம்: இந்தியாவில் பொது சிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்யும் 3-வது மாநிலமாகிறது அசாம்அசாம் மாநிலத்தின் சமூகக் கட்டமைப்பை மேம்படுத்தவும், குடிமக்களுக்கான சிவில் சட்டங்களை முறைப்படுத்தவும், அசாம் மாநில அரசு...