வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள்: ‘VM Frames’ தேசியத் திரைப்படப் போட்டியை அறிமுகப்படுத்தியது கலாச்சார அமைச்சகம்
தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், ஒன்றிய கலாச்சார அமைச்சகம் ‘VM Frames’ என்ற தேசியத் திரைப்படத் தயாரிப்புப் போட்டியைத் தொடங்கியுள்ளது. பங்கேற்பாளர்கள் ரீல்ஸ், AI அடிப்படையிலான திரைப்படங்க...