'Together for Parents' கருப்பொருளுடன் உலகப் பெற்றோர் தினம் 2026 ஜூன் 1 அன்று அனுசரிப்பு
பெற்றோரைப் போற்றவும், குழந்தைகளை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் அவர்களின் பங்கை அங்கீகரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 அன்று உலகப் பெற்றோர் தினம் (Global Day of Parents) அனுசரிக்கப்படுகிறது. இத்தினம், குழந்தைகளின் நலனுக்க...
