சர்வதேசம்
உலகக் கோப்பை இறுதியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் ரிகர்வ் வில்வித்தை வீரர் தீரஜ் பொம்மதேவரா
இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா, வில்வித்தை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் ரிகர்வ் வில்வித்தை வீரர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். மெக்சிகோவின் சால்டிலோவில் இச்சாதனையை அவர் நிகழ்த்தினார்.