ஆந்திராவில் 13,000-க்கும் மேற்பட்ட பழங்குடிப் பெண்கள் நிகழ்த்திய மிகப்பெரிய திம்சா நடனம் கின்னஸ் உலக சாதனை
ஆந்திரப் பிரதேசத்தின் போகாபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தில், 13,000-க்கும் மேற்பட்ட பழங்குடியினப் பெண்களும் மாணவிகளும் திம்சா நடனம் ஆடினர்.இது மிகப்பெரிய திம்சா நடனம் என்ற கின்னஸ் உலக சாதனையைப...