முக்கியக் கனிம விநியோகச் சங்கிலி, மின்னணுக் கழிவு மறுசுழற்சியில் இந்தியா–ஜப்பான் ஒத்துழைப்புப் பேச்சு
முக்கியக் கனிமங்களின் விநியோகச் சங்கிலி மற்றும் மின்னணுக் கழிவு மறுசுழற்சியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தியாவும் ஜப்பானும் புது தில்லியில் பேச்சுவார்த்தை நடத்தின. முக்கியக் கனிம விநியோகத்தை உறுதிப்படுத்தவு...