இந்தியச் சட்ட அறிஞர் பேரா. பிமல் என். படேல் சர்வதேசக் கடல் சட்டத் தீர்ப்பாயத்தின் நீதிபதியாகத் தேர்வு
இந்தியச் சட்ட அறிஞர் பேராசிரியர் பிமல் என். படேல், 2026–2035 பதவிக்காலத்திற்கு சர்வதேசக் கடல் சட்டத் தீர்ப்பாயத்தின் (ITLOS) நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ITLOS என்பது கடல்கள் மற்றும் அவற்றின் வளங்களைப் பயன்படு...