சர்வதேச ஒலிம்பிக் தினம் 2026 – ஜூன் 23: 'You Can Do This! Let's Move'
நவீன ஒலிம்பிக் இயக்கத்தின் தோற்றத்தை நினைவுகூரவும், விளையாட்டில் மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கவும் ஜூன் 23 அன்று சர்வதேச ஒலிம்பிக் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நாள் 1948-இல் சுவிட்சர்லாந்தின் செயின்ட் மோரிட்ஸில் நடைபெற்...