அரிய கடல் நத்தை டிஸ்கோடோரிஸ் செபுயென்சிஸ் இந்தியாவில் முதன்முறையாக மும்பை ஹாஜி அலியில் பதிவு
அரிய கடல் நத்தையான டிஸ்கோடோரிஸ் செபுயென்சிஸ் (Discodoris cebuensis) இந்தியாவில் முதன்முறையாக மும்பையின் ஹாஜி அலி பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடல் நத்தைகள் ஓடு இல்லாத, மென்மையான உடல் கொண்ட கடல்வாழ் வயிற்றுக்காலிகள்...