சுற்றுச்சூழல்
அசாமின் லாவோகோவா வனவிலங்கு சரணாலயத்தில் அரிய வலசை வாத்து 'ஸ்மியூ' முதன்முறையாகக் காணப்பட்டது
அரிய வலசைப் பறவையான ஸ்மியூ (Smew - Mergellus albellus) வாத்து, அசாமின் லாவோகோவா வனவிலங்கு சரணாலயத்தில் முதன்முறையாகக் காணப்பட்டுள்ளது. இது அனாடிடே (Anatidae) குடும்பத்தைச் சேர்ந்த சிறிய நீர்மூழ்கி வாத்து. வடக்கு யூரேசியா...