கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய தட்டாம்பூச்சி இனம் 'லெஸ்டஸ் பாலோட்டி' கண்டுபிடிப்பு
கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் 'லெஸ்டஸ் பாலோட்டி' (Lestes paloti) என்ற புதிய விரிசிறகு ஊசித்தட்டான் (spreadwing damselfly) இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஓடோனேட்டா வரிசையின் லெஸ்டிடே குடும்பத்தைச் சேர்ந்த இது...