சுற்றுச்சூழல்
பீகாரின் முங்கேர் ஆலமரம் – துல்லியமாக வயது கணிக்கப்பட்ட உலகின் மிகப் பழமையான ஆலமரம் (சுமார் 700 ஆண்டுகள்)
பீகார் மாநிலம் முங்கேரில் உள்ள ஓர் ஆலமரம், துல்லியமாக வயது கணிக்கப்பட்ட உலகின் மிகப் பழமையான ஆலமரமாக அறிவியல் ரீதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்த மரத்தின் வயது சுமார் 700 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த அங்கீகாரம...