ஹவுராவில் அமுல் வங்காள பால் பண்ணைத் திட்டத்தின் கீழ் உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல்
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் அமுல் வங்காள பால் பண்ணைத் திட்டத்தின் (Amul Bengal Dairy Project) கீழ் அமைக்கப்படும் உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.