ஜப்பானின் மிட்சுபிஷி கேஸ் கெமிக்கலுடன் இந்தியாவின் முதல் நீண்டகால பசுமை மெத்தனால் விநியோக ஒப்பந்தம்: ACME கிரீன் மாலிக்யூல்ஸ்
ACME கிரீன் மாலிக்யூல்ஸ் நிறுவனம், ஜப்பானின் மிட்சுபிஷி கேஸ் கெமிக்கல் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 1,00,000 டன் பசுமை மெத்தனால் வழங்குவதற்கான, இந்தியாவின் முதல் நீண்டகால சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பசுமை மெத்...