பொருளாதாரம்
ஜூலை 6 அன்று இந்தியாவின் மின் தேவையில் 50.2% தூய்மை எரிசக்தி மூலம் பூர்த்தி – இரண்டாவது முறையாக இந்தச் சாதனை
2026 ஜூலை 6 அன்று, இந்தியாவின் மின் தேவையில் 50.2% தூய்மை எரிசக்தி ஆதாரங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது.நாட்டின் மின் தேவையில் பாதிக்கும் மேல் தூய்மை எரிசக்தி மூலம் நிறைவேற்றப்படுவது இது இரண்டாவது முறையாகும்.இந்தியாவின...