புதுடெல்லியில் 10-வது இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தை (IOD) மாநாடு: கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா அழைப்பு!
இராஜதந்திர கடல்சார் கூட்டமைப்பு: பிராந்திய நீலப் பொருளாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்தும் இந்தியாஇந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் முதன்மை நாடாகவும், வர்த்தக மையமாகவும் த...